வந்து போனவர்கள்

Friday, February 3, 2012

நோக்கியா 603 ஸ்மார்ட்போன்

சிம்பியன் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் நோக்கியா நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள ஸ்மார்ட் போன் நோக்கியா 603. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. வை-பி, ஏ–ஜி.பி.எஸ்., ஆக்ஸிலரோ மீட்டர் மற்றும் டச் சென்சார்கள், புளுடூத் மற்றும் என்.எப்.சி. ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. ராம் மெமரி 512 எம்பி, 1 ஜிபி ரீட் ஒன்லி மெமரி என கவலையின்றி பைல்களை அடுக்கிப் பயன்படுத்தலாம். போன் மெமரி 2 ஜிபி தரப்பட்டு அதனை 32 ஜிபி வரை அதிகப் படுத்த இடம் தரப்பட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட வண்ணக்
கலவைகளில், பார் டைப் போனாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் கேமராவில் டிஜிட்டல் ஸூம் இயங்குகிறது. டிவியுடன் இணைத்துப் பார்க்க போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.3 பிளேயர், சரவுண்ட் ஸ்டீரியோ கொண்ட எப்.எம். ரேடியோ, வீடியோ பதிவு மற்றும் இயக்கம் என மல்ட்டிமீடியா வசதிகள் உள்ளன. எஸ்.எம்.எஸ்., எம்.எம். எஸ்., புஷ் மெயில் ஆகியவையும் கிடைக்கின்றன. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல் படுகிறது. இதன் எடை 109.5 கிராம். பரிமாணம் 113.5 x 57.1 x 12.7 மிமீ. கீறல் விழ முடியாத கிளாஸ் கொண்டு திரை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான லித்தியம் அயன் பேட்டரி 460 மணி நேரம் மின்சக்தியை தேக்குகிறது. தொடர்ந்து 16 மணி நேரம் பேசுவதற்கு திறனைத் தருகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.14,500.

பதிவுகளைஇலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

0 comments:

Post a Comment

Categories

(IMEI (1) 100 கோடி டவுன்லோட்கள் (1) 2012 buget (1) 2012 delhi auto expo (1) 2012 டெல்லி ஆட்டோ கண்காட்சி (1) 2012 பட்ஜெட் (1) 3d technology (2) 3G (1) 3டி டெக்னாலஜி (1) aakash (1) aakash-2 (1) accessories (2) acer (2) alcatel (1) amazon (1) amir khan (1) amphibian car (1) android (1) android application (1) android jellybean OS (1) android smartphone (1) angry birds (1) angry brides (1) apple (10) application for smartphones (1) archos (2) arnova (1) Aspect Ratio (1) asus (1) auto news (2) auto show (1) auto tips (1) automobiles (5) avast (1) b11 (1) bajaj auto (1) bajaj pulsar 200 ns (1) bamboo mobile (1) battery (1) BitDefender (1) blackberry (4) blackberry 7 phone models (1) blackberry low priced (1) bmw (1) brain (1) budget mobile (7) bugatti (1) bugatti veyron sport (1) Bullets and Numbering (1) camera (1) car (1) car showroom (1) cdma devices (1) celkon (1) classmate (1) clik application (1) COMBIN (1) computer (38) concept model (1) convertible (1) cowon (1) csk (1) dell (1) detroit auto show (1) digitelwaves (1) dolby sound (1) dual sim mobile (7) e carbo (1) e-book (1) earthquake application (1) element (1) ericsson (1) Excel (5) extra charge (1) facebook (9) facebook warns employers (1) firefox 10 version (1) fly (2) four wheeler (2) fujitsu (1) galaxy s 3 (1) galaxytab (1) game application (1) games (3) gaming (1) geneva motor show (1) gigabyte (1) gnine (1) google (2) google drive (1) Google PageRank (1) google play (1) groups for schools (1) harry potter (1) headset (2) health tips (1) house (1) hublot (1) hybrid smartphone (1) iconia (1) ideapad (1) ideatab (1) iNaked (1) indian sales (1) intel (1) internet facility in train (1) intex (2) ipad (2) ipad3 (2) iphone 4S (1) ipl (1) ira (1) isro (1) jabra (1) jadeja (1) karbonn (1) kodak (1) la fleur (1) laptop (9) launch new tablets (1) launching event (1) lava (1) leader (1) lenova (1) lenovo (2) lg (5) LG Mobile (1) lpg kit (1) macbook (1) mahindra (1) maruti 800 (1) Media Converter (1) mediaplayer (1) mercedes benz (1) mercury (1) micromax (1) microsoft (1) mid range phone (1) mk802 (1) mobile (19) mobilephone (30) mobilephones (1) more talk time (1) mother's day gift (1) motorola (1) ms word (3) mtab (1) music (3) navigation system (1) Nec (1) new feature (1) new ipad (2) new OS (1) new page (1) newipad (1) news (18) NEWS PAPER (1) nfc technology (1) nokia (14) NOKIA X 2-02 (1) notebook (1) olpc (1) one billion downloads (1) online games (1) pad (1) panasonic (1) pantech (1) password (1) pc (1) pentagon (1) playful (1) playstation (1) power Point (1) powergrid (1) pre-paid customers (1) price cut (1) price slashed (1) Project Glass (1) railway department (1) reality show (1) recharge (1) reliance autozone (1) rikomagic (1) rio (1) roccat (1) samsung (8) satellite (1) satyameva jayate (1) shortener url (1) sict (1) Slider Mobile (1) smart (1) smartphone (23) smarttab (1) sms (2) social media (3) social Networking (7) sony (3) sony ericsson (1) spark (1) spice (1) stress (1) studybook (1) tablet (29) tata motors (1) telecom regulatory authority of india (1) Thin Film Transistor (1) timeline (1) tips (2) tom tom (1) toshiba (2) translate (1) tv commercial (1) two wheeler (1) updates in social media (1) us department of defence (1) username (1) valentinesday (1) video (1) video converter (1) viewpad (1) viewphone (1) viewsonic (1) virginatlantic (1) virus (1) vista (1) vlc 2.0 (1) vodafone (1) watch (1) wave (1) WAZZUB (2) WEBSITE (1) wellness (1) wifi connectivity (1) wikipad (1) windows 8 phone (1) windows facebook messenger (1) windows7 (1) wishtel (1) word (3) World (1) xcite (1) xuv 500 (1) you tube (1) zinc (1) zotac (1) ஃபயர்ஃபாக்ஸ் 10 வெர்ஷன் (1) ஃபேஸ்புக் (6) ஃப்ளை (2) அதிக டாக் டைம் (1) அன்னையர் தின பரிசு (1) அப்ளிக்கேஷன் ஃபார் ஸ்மார்ட்போன் (1) அமீர் கான் (1) அமெரிக்க ராணுவ தலைமையகம் (1) அமேசான் (1) அர்னோவா (1) அறிவியல் (1) அலுவலகம் (1) அல்காடெல் (1) ஆகாஷ் (1) ஆகாஷ்-2 (1) ஆக்சஸெரீஸ் (1) ஆங்கிரி பிரைட்ஸ் (1) ஆங்கிரி பேர்ட்ஸ் (1) ஆசஸ் (1) ஆட்டோ செய்திகள் (2) ஆட்டோ டிப்ஸ் (1) ஆட்டோ ஷோ (1) ஆட்டோமொபைல்ஸ் (5) ஆன்ட்ராய்டு (1) ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் (1) ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன் ஓஎஸ் (1) ஆப்பிள் (10) ஆம்பிபியன் கார் (1) ஆர்கோஸ் (2) ஆஷா 303 (1) இ கார்போ (1) இ-புக் (1) இன்டர்நெட் (1) இன்டல் (1) இன்டியன் சேல்ஸ் (1) இன்டெக்ஸ் (4) இரட்டை சிம் (1) எக்ஸெல் (3) எக்ஸைட் (1) எக்ஸ்ட்ரா சார்ஜ் (1) எக்ஸ்யூவி 500 (1) என்ஃப்சி டெக்னாலஜி (1) என்இசி (1) எம்கே802 (1) எம்டேப் (1) எரிக்சன் (1) எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் (1) எலமென்ட் (1) எல்ஜி (5) எல்பிஜி கிட் (1) எஸ்எம்எஸ் (1) ஏசர் (2) ஐஎஸ்ஆர்ஓ (1) ஐகோனியா (1) ஐடியாடேப் (2) ஐபேடு (1) ஐபேட் (1) ஐபேட்3 (1) ஐபோன் 4-எஸ் (1) ஐரா (1) ஒஎல்பிசி (1) கணிணி (2) கணிணி ஹார்ட்வேர் (1) கணிணி மென்பொருட்கள் (1) கணினி (2) கம்ப்யூட்டர் (3) கம்யூட்டர் (34) கர்வ்-8530 (1) கவன் (1) காதலர் தினம் (1) கார் (2) கார் ஷோரூம் (1) கார்பன் (1) கிகாபைட் (1) கிருமி (1) குரூப்ஸ் ஃபார் (1) கூகுள் (2) கேமரா (1) கேமிங் (1) கேம் அப்ளிக்கேஷன் (1) கேம்ஸ் (2) கேலக்ஸி எஸ்-3 (1) கேலக்ஸிடேப் (1) கொடாக் (1) க்ளாஸ்மேட் (1) சத்திய மேவே ஜயதே (1) சாம்சங் (8) சிக்ட் (1) சின்க் (1) சீனா (1) சூரிய புயல் (1) செய்திகள் (2) செல்கான் (1) செல்போன் (2) சோடாக் (1) சோனி (3) சோனி எரிக்சன் (1) சோனி எரிக்ஸன் (1) சோஷியல் நெட்வொர்கிங் (5) சோஷியல் நெட்வொர்க் (1) சோஷியல் மீடியா (1) ஜப்ரா (1) ஜினைன் (1) டாடா மோட்டார்ஸ் (1) டாம் டாம் (1) டாய்லட் (1) டால்பி சவுன்டு (1) டிஜிட்டல்வேவ்ஸ் (1) டியூவல் சிம் மொபைல் (6) டிவி விளம்பரம் (1) டூ வீலர் (1) டூயல் சிம் (1) டேப்லட் (6) டேப்லெட் (24) டைம்லைன் (1) ட்ராய் (1) தங்கம் (1) தடை (1) தட்டச்சு (1) தோஷிபா (2) நியுஐபேட் (1) நியூ ஐபேட் (2) நியூ ஓஎஸ் (1) நியூ பேஜ் (1) நியூஸ் (10) நேக்கியா (1) நேவிகேஷன் சிஸ்டம் (1) நோக்கியா (11) நோக்கியா எக்ஸ் 2-02 (1) நோக்கியா லூமியா 710 (1) நோட்புக் (1) பஜாஜ் ஆட்டோ (1) பஜாஜ் பல்சர் 200என்எஸ் (1) பட்ஜெட் மொபைல் (6) பட்ஜெட்போன்ஸ் (1) பனோசோனிக் (1) பன்டெக் (1) பவர்க்ரிட் (1) பாக்டீரியா (1) பாஸ்வேர்டு (1) பி11 (1) பிஎம்டபிள்யூ (1) பிஜிட்சு (1) பிளாக்பெரி (1) பிளாக்பெர்ரி (2) புகாட்டி (1) புக்மார்க்குகள் (1) புதிய டேப்லட்கள் அறிமுகம் (1) பேட் (1) பேட்டரி (1) பேம்பூ மொபைல் (1) பேஸ்புக் (1) ப்ளாக்கர் (1) ப்ளாக்கை அழகுபடுத்த (1) ப்ளேபுல் (1) ப்ளேஸ்டேசன் (1) மனஅழுத்தம் (1) மவுஸ் (2) மஹிந்திரா (1) மாருதி 800 (1) மிட் ரேன்ஜ் போன் (1) மியூசிக் (3) மிலக்ரோவ் (1) மீடியாப்ளேயர் (1) மெர்க்குரி (1) மெர்டிசிடிஸ் பென்ஸ் (1) மேக் (1) மேக்புக் (1) மைக்ரோசாஃப்டு (1) மைக்ரோமேக்ஸ் (1) மொபைல் (10) மொபைல்கள் (1) மொபைல்போன் (26) மோட்டோரோலா (1) யூசர்னேம் (1) ரிக்கோமேஜிக் (1) ரியோ (1) ரீ-சார்ஜ் (1) ரோசட் (1) ரோபோ (1) லா ஃபுளூவர் (1) லாவா (1) லீடர் (1) லெனோவா (3) லேப்டாப் (7) வழிமுறைகள் (1) வாட்ச் (1) விஎல்சி 2.0 (1) விக்கிபேட் (1) விண்டோஸ் (1) விண்டோஸ் 8 போன் (1) விண்டோஸ் ஃபேஸ்புக் மெஸென்ஜர் (1) வியூபோன் (1) வியூவ்சோனிக் (1) வியூவ்பேட் (1) விஸ்டல் (1) வெப்சைட் (1) வெர்ஜின் அட்லாண்டிக் (1) வேவ் (1) வைரஸ் (1) வோடோபோன் (1) வ‌ணிக‌ம் (1) ஸ்டடிபுக் (1) ஸ்பார்க் (1) ஸ்பைஸ் (1) ஸ்மார்ட் (1) ஸ்மார்ட்டேப் (1) ஸ்மார்ட்போன் (20) ஹப்லாட் (1) ஹாரி பாட்டர் (1) ஹெட்செட் (2)
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More